Posts

மக்கள் பசுமை இயக்கம்

Image
மக்கள் பசுமை இயக்கம் நடத்திய உலக சுற்றுசூழல் தினம் ஜுன் 5_2022 இன்று திருவள்ளூர் மாவட்டம் திரு.கெஜவீரபாண்டியன் மாவட்ட பொது செயலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினராக  நிறுவனர்/தலைவர் திரு.நாஞ்சில் C.மனோகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக  DGM.பிரபாகரன் மாநில ஆலோசகர் மற்றும் மாநில செயலாளர் செல்வி.மனோஷர்மி மற்றும் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் செங்கல்பட்டு திரு.பொன் மலர் பாண்டியன் (நகர மன்ற தலைவர்) திருவள்ளூர் மற்றும் இரா.விஜய குமார் ,MC(22 வந்து வார்டு கவுன்சிலர்) திருவள்ளூர்கோல்டு கோபால் (வழக்கறிஞர் உயர் நீதிமன்றம்) திருவள்ளூர் திரு.கரண்ட் கார்த்திக் (வழக்கறிஞர்) திருவள்ளூர்  கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சம் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை அறிமுக நிகழ்ச்சியாக நடைபெற்றது.மஞ்சப்பை  ஒரு தட்டு மற்றும் வாழைப்பழம்,புடவை வெற்றிலை பாக்கு ,வீட்டு பழ மரக்கன்று வைத்து மக்களிடையே தாம்பூல பை கொடுத்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.மேலும் காவல் ஆய்வாளர் திருமதி பத்மஸ்ரீபபி அவர்கள் க...

மக்கள் பசுமை இயக்கம்

Image
                தண்ணீர் பந்தல்  மக்கள் பசுமை இயக்கம் சார்பில் இன்று 17/04/2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் பழைய பெருங்களத்தூர் ,கனரா வங்கி அருகில் நிறுவனர்/தலைவர் திரு.நாஞ்சில் C.மனோகரன் அவர்கள் தலைமையில் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள்  **திரு G.தனசேகர்(19 குடியிருப்பு நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்)  **மாமன்ற உறுப்பினர் திரு.E.சேதுமாதவன்,MC **பாரதி நகர் தலைவர் திரு.பெருமாள்(Retd EB) **குட்வில் நகர் தலைவர் திரு.கருணாகரன் (திமுக பேச்சாளர்) **பாரதிதாசன் நகர் தலைவர் திரு.வெங்கடேஸ்வரன் (தொழிலதிபர்) **கண்ணன் மீனாட்சி அவென்யூ  செயலாளர்கள் திரு.பிரதாப் குமார்(Retd Railway) திரு.சுந்தரமூர்த்தி(Retd  கூட்டுறவு வங்கி) **VSME குடியிருப்பு நலச்சங்க தலைவர் திரு.மாணிக்கவேலு(Retd Ex-service) **VSME செயற்குழு உறுப்பினர் திரு.மகாலிங்கம்(Retd Ex-servi...

இயக்கம் பதிவு நாள்

   மக்கள் பசுமை இயக்கம்  🇧🇴 மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர்: நாஞ்சில்  மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர் நாஞ்சில் C.மனோகரன் இன்று இந்த இயக்கத்தின் பெயர்  சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியாக பதிவு நடைபெற்றது. இந்த இயக்கத்தின் முக்கிய சாராம்சம்: 🌸மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளை சென்றடைய வைப்பது. 🌸 மரக்கன்றுகள்  நட்டு பசுமை புரட்சி மேற்கொள்ளவது. 🌸 சமூக அக்கறையுடன் நம்மை சுற்றி உள்ள சமூக சீர்கேடுகளை சரி செய்ய அதிகாரிகளை அனுகுவது 🌸 அரசு உதவிகள் அனைத்து துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் அனைவருக்கும்  பெற்று தருவது. 🌸 மகளிர் தொழிற்பயிற்சி அளிப்பது 🌸 முதியோர் காப்பகம் போன்ற நல்ல சிந்தனைகளுடன் இந்த இயக்கம் நல்ல  தலைமையின் கீழ் இனிதே ஆரம்பமானது உங்கள் பேராதரவு தர வேண்டுகிறோம்.. 🙏🙏🙏 

கோட்பாடு

மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர்:   நாஞ்சில் C.மனோகரன்