மக்கள் பசுமை இயக்கம்


                தண்ணீர் பந்தல் 

மக்கள் பசுமை இயக்கம் சார்பில் இன்று 17/04/2022 (ஞாயிற்றுக்கிழமை)

காலை 10 மணியளவில்

பழைய பெருங்களத்தூர் ,கனரா வங்கி அருகில் நிறுவனர்/தலைவர்


திரு.நாஞ்சில் C.மனோகரன் அவர்கள் தலைமையில் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் 

**திரு G.தனசேகர்(19 குடியிருப்பு நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்) 

**மாமன்ற உறுப்பினர்

திரு.E.சேதுமாதவன்,MC

**பாரதி நகர் தலைவர்

திரு.பெருமாள்(Retd EB)

**குட்வில் நகர் தலைவர்

திரு.கருணாகரன் (திமுக பேச்சாளர்)

**பாரதிதாசன் நகர் தலைவர் திரு.வெங்கடேஸ்வரன்

(தொழிலதிபர்)

**கண்ணன் மீனாட்சி அவென்யூ 

செயலாளர்கள்

திரு.பிரதாப் குமார்(Retd Railway)

திரு.சுந்தரமூர்த்தி(Retd 

கூட்டுறவு வங்கி)

**VSME குடியிருப்பு நலச்சங்க தலைவர்

திரு.மாணிக்கவேலு(Retd Ex-service)

**VSME செயற்குழு உறுப்பினர் திரு.மகாலிங்கம்(Retd Ex-service)

**திரு.தனசேகரன் (Retd தலைமை செயலகம்)

மற்றும் நம் மக்கள் பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள்

**மாநில பொதுச்செயலாளர்

செல்வி.மனோ ஷர்மி

**மாநில செயலாளர் (மண்டல பொறுப்பாளர்)

திரு.E.சுரேஷ் குமார்

(தொழிலதிபர்)

**செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.முத்துகுட்டி(சினிமா துறை)

**செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.முத்துராமன்(தனியார் துறை)

**செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணி

**மனோ பாரதி(தலைவர்)

**அபினேஷ் (செயலாளர்)

**சந்தோஷ்(செயலாளர்)

**கௌதம்(செயலாளர்)

**சரவணன் (செயலாளர்)

**ஜெகன்(தனியார் துறை)

**சத்தியமூர்த்தி (தனியார் துறை)

**ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் திரு.வெங்கடேசன்

மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒரு குடும்பத்திற்கு மருத்துவ உதவிக்காக ரூ 10,000/ (ரூ பத்தாயிரம்) காசோலை மக்கள் பசுமை இயக்கம் சார்பில் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்,நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல் மேலும் தர்பூசணி வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.

               !!நன்றி!!

நிகழ்ச்சி ஏற்பாடு:

திருமதி.ரேகா ரெங்கையன்,MCA

   மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

        மற்றும்

   மாநில மகளிரணி பொதுச்செயலாளர்

Comments