கோட்பாடு
- Get link
- X
- Other Apps
மக்கள் பசுமை இயக்கம்
🇧🇴மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர்: நாஞ்சில் மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர் நாஞ்சில் C.மனோகரன்
இன்று இந்த இயக்கத்தின் பெயர் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியாக பதிவு நடைபெற்றது.
இந்த இயக்கத்தின் முக்கிய சாராம்சம்:
🌸மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளை சென்றடைய வைப்பது.
🌸
மரக்கன்றுகள் நட்டு பசுமை புரட்சி மேற்கொள்ளவது.
🌸
சமூக அக்கறையுடன் நம்மை சுற்றி உள்ள சமூக சீர்கேடுகளை சரி செய்ய அதிகாரிகளை அனுகுவது
🌸
அரசு உதவிகள் அனைத்து துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் அனைவருக்கும் பெற்று தருவது.
🌸
மகளிர் தொழிற்பயிற்சி அளிப்பது
🌸
முதியோர் காப்பகம் போன்ற நல்ல சிந்தனைகளுடன் இந்த இயக்கம் நல்ல தலைமையின் கீழ் இனிதே ஆரம்பமானது உங்கள்
பேராதரவு தர வேண்டுகிறோம்..
🙏🙏🙏

சிறப்பு
ReplyDelete